Map Graph

மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில்

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில்

ஆதிகேசவப் பெருமாள் கோவில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டம், மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள, ஆதிகேசவப் பெருமாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வைணவக் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் ஆதிகேசவப் பெருமாள்; தாயார் மயூரவல்லி தாயார் ஆவர். இக்கோயில் பகுதியில் பேயாழ்வார் அவதரித்ததாகக் கருதப்படுகிறது. முன்னர் இக்கோயிலின் தீர்த்தமான சித்திரகுளம், மயிலாப்பூர் பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கியது. இக்கோயில் தெப்பத் திருவிழா ஆண்டுதோறும் தை மாதத்தில் நடைபெறுகிறது.

Read article
படிமம்:Adikesava_Perumal4.jpgபடிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:Chittirai_Kulam.jpgபடிமம்:Adikesava_Perumal3.jpgபடிமம்:Adikesava_Perumal2.jpg